தமிழில்

சோசலீச கட்ச்சி SP Bümpliz/Bethlehem ஒற்றுமயாக
இணைந்து கொரோனவை எதிர்ப்போம்

அன்பான சக மக்களே

கொரோனா வைரஸால் எமது அன்றாட வாழ்க்கை மாறிய்ள்ளது. அனைவரும் ஒரே பாதிக்கப்படவில்லை. சுவிஸ் சுகாதாரத் துறை குறிப்பாக ஆபத்துக்கு உள்ளவர்களை, முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை விட்டை விட்டு வெளியேராதும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளாமல் இருக்க பரிந்துரைக்கின்றது. அனைவரும் ஆரோக்கியமாக இருப்பதே எமது நோக்கம். இதனால் சோசலீச கட்சி Bümpliz/Bethlehem, கட்சிக்கு அப்பால்பட்ட, சமுக தொண்டு பணியை நாகரவட்டாரம் 6இல் (Bümpliz/Oberbottigen/ Bethlehem) தொடங்கவுள்ளது.

நீங்கள் 65 வயதிற்கு மேல்பட்டவரா, நோய்வாய்ப்பட்டுள்ளிர்களா, உங்கள் உடல்நலம் சற்று தாக்கப்பட்டுள்ளதா, காய்ச்சலாக உள்ளதா, உங்களுக்கு நோயெதிர்ப்புசக்தி குறைபாடு உள்ளதா அல்லது வேரொரு காரணத்தால் உதவி தேவையா:

  • குழந்தை பராமரிப்பு
  • பொருட்கள் வாங்க
  • பேரண் நாகரமத்தில் உள்ள வேலைகள்
  • உங்களுடன் பேச
  • வேறு பல

நீங்கள் நகரவட்டாரம் 6இல் வாழும் ஆரோக்கியமான இளயவராக இருந்து நோயினால் அதிக ஆபத்துள்ளவர்களுக்கு தொண்டு செய்ய விரும்புகிரீர்களா?

அதர்க்கு உங்களை பதிந்துகொள்ள பல வழிகள் உள்ளன:

  1. இணயவழியாக இந்த முகவரியில் cutt.ly/Bue-Be-Solidarisch பதிந்துகொள்ளலாம்
  2. மின்னஞ்சல் மூலம் இந்த முகவரியில் info(at)spbb.ch பதிந்துகொள்ளலாம்
  3. தொலைபேசி ஊடாக இந்த எண்ணில் 079 897 55 36 பதிந்துகொள்ளலாம்

ஆரோக்கியமாக இருங்கள்

சோசலீச கட்ச்சி SP Bümpliz/Bethlehem

ஒற்றுமயான Bümpliz/Bethlehem

இணைந்து கொரோனவை எதிர்ப்போம்